மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் போதை மருந்து சோதனை செய்தபோது, காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், இரண்டு கைதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறை வாசலில் குவிக்கப்பட்டுள்ளனர்.