ETV Bharat / city

சாலையோரத்தில் சடலங்களாக கிடந்த தந்தை, மகள்! - போலீசார் தீவிர விசாரணை! - madurai thoppur bridge

மதுரை: தோப்பூர் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் தந்தை, மகள் ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

father-daughter suicides
author img

By

Published : Jul 1, 2019, 9:12 PM IST

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலையோர பள்ளத்தில் ஒரு சிறுமியும், 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் இறந்து கிடந்தனர். உடலில் வெட்டுக்காயம் எதுவும் இல்லை. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். உடல்களை கைபற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.

ஆணின் அருகே கிடந்த பேக்கினை சோதனை செய்தபோது, ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதில் இருந்த தகவல் கொண்டு விசாரித்தபோது, அந்த நபர், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்த வில்லியம்ஸ் மகன் கிங்ஸ்டன் பிரபாகரன்(41) என்பதும், அருகில் இறந்து கிடப்பது அவரது மகள் என்றும் தெரியவந்தது. இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்ததாக தெரிகிறது. ஓட்டுநர் உரிமத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, இணைப்பு கிடைக்கவில்லை.

father-daughter suicides
பிரபாகரனின் மகள்

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந் கிங்ஸ்டன் பிரபாகரன், தனது மகளுடன் மதுரை பக்கத்தில் உள்ள இடத்தில் இறந்து கிடந்த காரணம் என்ன, இருவரையும் யாராவது கொலை செய்து விட்டு இங்கு வீசிவிட்டு சென்றார்களா, குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார்களா உள்ளிட்ட கோணங்களில் ஆஸ்டின் பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:கோவையைச் சேர்ந்த தந்தையும் மகளும் மதுரையில் விஷம் அருந்தி சாவு

மதுரை தோப்பூர் மேம்பாலம் அருகே சாலையோர பள்ளத்தில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Body:கோவையைச் சேர்ந்த தந்தையும் மகளும் மதுரையில் விஷம் அருந்தி சாவு

மதுரை தோப்பூர் மேம்பாலம் அருகே சாலையோர பள்ளத்தில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் வில்லியம்ஸ் மகன் கிங்ஸ்டன் பிரபாகரன்(41) இவர் தன்னுடைய மகளுடன் திருமங்கலம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலை சாலையோர பள்ளத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலையில் அப்பகுதியைக் கடந்து சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் இறந்து கிடந்தவரிடம் டிரைவிங் லைசன்ஸ் இருந்ததால் அவருடைய பெயர் விலாசம் கிடைத்தது

மேலும் கையில் தொலைபேசி எண் எழுதி இருந்தார். அந்த இணைப்பு கிடைக்கவில்லை மேலும் சிம் இல்லாத செல்பேசி தண்ணீர் பாட்டில் மற்றும் டிராவல் பேக் கிடைத்துள்ளது மேலும் இவர் எதற்காக இப்பகுதிக்கு வந்தார் இவருடைய மகள் மனைவி பெயர் என்ன இறந்தவர் என்ன வேலை செய்கிறார் என்பது குறித்து ஆஸ்டின் பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தோப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.