ETV Bharat / city

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மதுரை காமராசர் பல்கலை.யில் தொழில் துறை மேம்பாட்டு மையம்!

author img

By

Published : Sep 20, 2019, 7:46 AM IST

மதுரை: பொறியியல் அல்லாத பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் முதல்முதலாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்தான் தொழில் துறை மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுரை பல்கலை.யில் தொழில்துறை மேம்பாட்டு மையம்!

மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக தொழில்முனைவோருக்கான மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் நாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், "பொறியியல் அல்லாத கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக தொழில் துறை மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை பல்கலை.யில் தொழில் துறை மேம்பாட்டு மையம்!

இதன்மூலம் உயர் கல்வியில் படித்த படிப்பின் மூலம் அவர்களுடைய கண்டுபிடிப்பு மக்களைச் சென்றடையச் செய்யும். இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளிலிருந்து 50 விழுக்காடு மாணவர்கள் பங்குபெற்று வெற்றிபெற்றாலே போதுமானது" எனத் தெரிவித்தார்.

மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக தொழில்முனைவோருக்கான மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் நாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், "பொறியியல் அல்லாத கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக தொழில் துறை மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை பல்கலை.யில் தொழில் துறை மேம்பாட்டு மையம்!

இதன்மூலம் உயர் கல்வியில் படித்த படிப்பின் மூலம் அவர்களுடைய கண்டுபிடிப்பு மக்களைச் சென்றடையச் செய்யும். இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளிலிருந்து 50 விழுக்காடு மாணவர்கள் பங்குபெற்று வெற்றிபெற்றாலே போதுமானது" எனத் தெரிவித்தார்.

Intro:*பொறியியல் அல்லாத பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் முதல் முதலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தான் தொழில்துறை மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது - துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டி*Body:*பொறியியல் அல்லாத பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் முதல் முதலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தான் தொழில்துறை மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது - துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டி*

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் காமராஜர் பல்கலைக் கழகத்தின் சார்பாக தொழில் முனைவோருக்கான மைய திறப்பு விழா நடைபெற்றது.

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் நாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் ராமநாதபுரம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது

மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் ஒரு அருமையான நிகழ்ச்சி அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது உயர்கல்வி என்பது ஏதோ ஒரு பதவியும் பணமும் பெற்று கொடுக்கும்.

ஒரு பதவி மட்டுமல்லாமல் இன்று உயர்கல்வி அவருடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய ஆராய்ச்சியின் விளைவுகள் சமுதாயத்திற்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து தர மக்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனுடைய நிகழ்ச்சியாக இன்று நமது காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லாத பல்கலைகழகம் கலை மற்றும் அறிவியல் என்றழைக்கப்படுகின்ற அதற்காக பல்கலைக்கழகத்தில் நமது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு உதவியுடன் EDII சென்டர் இங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது என்னவென்றால் Entrepreneurs Development Institute and Innovation என்பது இன்று உயர் கல்வியல் படித்த படிப்பின் மூலம் அவர்களுடைய கண்டுபிடிப்பு மக்கoள சென்றடைய வேண்டும் என்பதே இந்தத் துறையில் நோக்கம்.

அடுத்த நிகழ்வு என்னவென்றால் ஒவ்வொரு கல்லூரியிலும் ஈசல் என்றழைக்கப்படுகின்ற துறை ஆரம்பித்து அது மாணவர்களால் நடத்தப்பட்டு அந்த மாணவர்கள் அவருடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய அறிவுத்திறன் இதன்மூலம் வெளிவந்து தொழிலைத் தேடி தொழில்துறையை தேடி செல்ல விரும்பும் மாணவர்களை தவிர்த்து தொழில்துறை தொழிற்சாலைகள் அமைக்க பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் வரவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

முதன்முதலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது உண்மையிலேயே மகிழ்ச்சி.

அதனுடைய டைரக்டர் ஜாயின் டைரக்டர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இந்த உதவியை செய்ததற்கு மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

_பயிற்சிபெறும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்ற கேள்விக்கு_

பயிற்சி கொடுப்பதினால் ஒருவர் வெற்றி அடைய முடியாது நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் ஒவ்வொரு மாணவர்கள் அதாவது வேதியல் மாணவர்கள் இருந்தால் எல்லோரும் ஆராய்ச்சிக்கு செல்வதில்லை எல்லோரும் வேலைக்கு செல்வதில்லை அவர்களை இஷ்டப்பட்ட ஒரு துறையை தேர்ந்தெடுத்து இருப்பதினால் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைக்கு நாங்கள் முதலில் வந்து ஒரு சான்றிதழ் படிப்பை நடத்துகிறோம் அந்த சான்றிதழ் படிப்பை வெற்றியடைந்த மாணவர்களுக்கு அடுத்த செயலாக அவர்கள் தேர்ந்தெடுத்த துறைக்கு பிரிட்ஜ் என்று சொல்லக்கூடிய ஜாயின் ப்ரோக்ராம் போட்டு அதற்கு நாங்கள் நிதி உதவியை கொடுக்கின்றோம்.

அந்த நிதி உதவியை அவர்கள் சக்சஸ் ஃபுல்லாக வெற்றி பெற்று விட்டார்கள் என்றால் வெளியில் சிறு தொழில் கூடம் ஆரம்பிப்பதற்கு பண உதவியை பல்கலைகழகம் தருகிறது.

இதற்கு ரூசா என்ற அமைப்பை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு 15 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது

இந்த ரூசா அமைப்பு தமிழ்நாட்டில் 6 பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கிறது அதில் காமராஜர் பல்கலைக் கழகமும் ஒன்று.

இந்து EDII சென்டர் வர்றது தமிழ்நாட்டில் மதுரை காமராஜர் பல்கலை மட்டும் தான் இது அண்ணா யுனிவர்சிட்டி இருந்தது மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இருக்கிறது இன்ஜினியரிங் அல்லாத காலேஜ் என்றால் மதுரை காமராஜர் பல்கலைகழகம் மட்டும்தான் உள்ளது.

மதுரை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் சேர்த்து 100 கல்லூரியில் இந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த EDII அமைப்பு மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இருந்து 50 சதவீத மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றாலே போதுமானது என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.