ETV Bharat / city

ஆவின் பாலில் ஈ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி - Madurai Aavin

மதுரை ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 21, 2022, 12:58 PM IST

மதுரை: நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்கப்பட்ட பாலில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்த்னர். இதனையடுத்து பால் பாக்கெட் திரும்பப் பெறப்பட்டது.

ஆவின் பாலில் ஈ

இது குறித்து ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டலில் வணிகவரித்துறை சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.