மதுரையில் கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 970 ஆக உள்ளது. அதில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியோர் 15 ஆயிரத்து 916 பேர். இதுவரை சிகிச்சை பலனின்றி 394 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மட்டும் 78 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 103 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரையில் 17 ஆயிரத்தை நெருங்கும் கரோனா எண்ணிக்கை - Latest Corona News
மதுரையில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 394 ஆக உள்ளது.
![மதுரையில் 17 ஆயிரத்தை நெருங்கும் கரோனா எண்ணிக்கை கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:03:44:1601904824-tn-mdu-03-corona-forecast-oct05-script-7208110-05102020183046-0510f-1601902846-591.jpg?imwidth=3840)