ETV Bharat / city

கடும் பனி மூட்டம்! - போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள கடும் பனி மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் பனி மூட்டம்!
author img

By

Published : Oct 30, 2019, 3:49 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இம்மலைப்பாதை வழியாகவே கர்நாடகா - தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து இருந்துவருகிறது.

திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள பனி மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாள்களாகவே இப்பகுதியில் தொடர்மழை பெய்துவருகிறது. இந்நிலையில் இன்று திம்பம், ஆசனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவிவருகிறது.

இதன் காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்குகின்றனர். இதனால் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பனி மூட்டம் விலகிய பின்னே போக்குவரத்து சீராகும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க:

‘மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்’ - சந்தீப் நந்தூரி

Intro:Body:tn_erd_01_sathy_pani_mottam_vis_tn10009

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம். வாகனங்கள் மெதுவாக செல்வதால் இருமாநில போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இம்மலைப்பாதை வழியாக இருமாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூh; மலைப்பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன்காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்குகின்றனர். இதனால் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் விலகிய பின் போக்குவரத்து சீராகும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.