ETV Bharat / city

"நிவாரண உதவிகள் வழங்குவதில் கூட திமுக பாரபட்சம்" - எடப்பாடி பழனிசாமி - நிவாரண உதவிகளை வழங்குவதில் கூட திமுக பாரபட்சம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் கூட திமுக பாரபட்சமாக நடந்து கொள்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் கூட திமுக பாரபட்சம் -  எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Aug 6, 2022, 5:42 PM IST

ஈரோடு: பவானியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கந்தன் பட்டறை , பசுவேஷர் நகர் போன்ற பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்களை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்பொழுது, பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி , ”ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் மக்கள் சேவை செய்வதில் என்றுமே அதிமுக சளைத்தது கிடையாது. என்றும் எம.ஜி.ஆர் வழியில் நடந்து வருகிறோம். அதன் காரணமாகவே மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் கூட திமுக பாரபட்சம் - எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் கூட பாரபட்சமாக திமுக நடந்து கொள்கிறது. மக்களையே பார்க்காத ஓரே அரசு திமுக அரசு தான், ஆனால் அதிமுக என்றும் மக்களுக்கு துணை நிற்கும்”, என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.