ETV Bharat / city

காட்டு யானை துரத்தியதில் வனக்காவலர் காயம் - காட்டு யானை

கோவை: கோபால்சாமி பீட்டில் காட்டு யானை ஒன்று வனக்காவலரை துரத்தியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

pollachi
author img

By

Published : Aug 17, 2019, 8:22 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோபால்சாமி பீட்டில் வனக்காவலராகப் பணிபுரிந்து வருபவர் தங்கராஜ். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த அவர், காட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளார்.

eliephant attack  forest guard  gopalsamy beat  காட்டு யானை  வனக்காவலர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தங்கராஜ்

அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை, வனக்காவலரைத் துரத்தியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த வாரம் பருத்தியூர் பீட்டில் வனக்காவலர் சபரிநாதனை காட்டு யானை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Intro:forestBody:forestConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள கோபால்சாமி பீட்டீல் காட்டுயானை துரத்தி வனக்காவலர் காயம் . பொள்ளாச்சி – 17 பொள்ளாச்சி வனச்சரகம் கோபால்சாமி பீட் பணிபுரிந்து வரும் வனக்காவலர் தங்கராஜ் என்பவரை இரவு பதினோரு மணி அளவில் காட்டு யானை நடமாட்டத்தை வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்கண்காணித்து வந்துள்ளனர், இந்நிலையில் வனப்பகுதியில் மறைந்து இருந்த காட்டு யானை வனக்காவலரைதுரத்தியதில் நிலை தடுமாறு விழுந்ததில் கை, கால் பகுதிகளில் காயம் ஏற்ப்பட்டது,வனத்துறையினர்ஆல்வா மருத்துவமனையில் தங்கராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த வாரம் பருத்தியூர் பீட்டில் வனக்காவலர் சபரிநாதன் வனக்காவலர்ரை காட்டு யானை தாக்கியது குறிப்பிடதக்கது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.