ETV Bharat / city

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கரோனாவால் இறந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மதுபானக் கடைகள் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tasmac-employees-demonstrate-emphasizing-various-demands

author img

By

Published : Aug 18, 2020, 2:02 AM IST

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில், கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மதுபானக் கடைகள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

குமரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த அமராவதிவிளை அரசு மதுபானக் கடை முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை முன்பு அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பெரம்பலூர் டாஸ்மாக் ஊழியர்கள் பொராட்டம்
பெரம்பலூர் டாஸ்மாக் ஊழியர்கள் பொராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு மதுபானக் கடை முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி வேலூர் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோவை டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
கோவை டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

கோயம்புத்தூர்: சவுரிப்பாளையம், காந்திபுரம், பீளமேடு ஆகிய இடங்களிலுள்ள அரசு மதுபானக் கடைகளின் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மேலணிகுழி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:விநாயகர் சிலையை வைத்தே தீருவோம் - பாஜகவினர் தெரிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.