ETV Bharat / city

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி! - Suicide attempt at coimbatore collector office.

கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicide attempt at coimbatore collector office, மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி
Suicide attempt at coimbatore collector office
author img

By

Published : Feb 3, 2020, 4:04 PM IST

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார். ஆட்டோவில் அவரது இரு குழந்தைகளுடன் வந்தவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இறங்கி, அவரெடுத்து வந்த மண்ணெண்ணையை திடீரென தன் மீது ஊற்றிக் கொண்டார்.

உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவரை இழுத்துச் சென்று அவரின் மீது தண்ணீர் ஊற்றி மண்ணெண்ணையை அகற்றினர். அழைத்து வந்த அவரது இரு குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவரை காவலர்கள் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிப்பு!

அவரை அழைத்துச் சென்றபோது அவர் ஆட்டோவில் உள்ள மனுவில் விவரங்கள் எழுதியுள்ளது என்று கூறினார். அவர் வைத்திருந்த மனுவில் அவர் பெயர் வினோத் என்றும், அவரது மனைவி மங்கலா என்றும், அவரது மனைவியின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து தனக்கு துரோகம் விளைவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சில நாட்களாக வேலைக்குச் செல்லாததால் வருமானம் இல்லை என்றும் கடன் செலுத்த இயலவில்லை என்றும் இதனால் அவரை கடன் கொடுத்தவர்கள் இழிவாகப் பேசியதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்றும் எனவே நான் எனது உடலை மாய்த்துக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வு முறைகேடு - அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்!

இதனால் என் மன உளைச்சலுக்குக் காரணமான, மனைவி மங்கலா, அவரது அம்மா சாந்தி, தந்தை நாகராஜன், சகோதரன் ஸ்ரீனிவாசன் நண்பர்கள் தீபன், தேவராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் தான் இறந்தவுடன் எனக்கு சேர வேண்டியவற்றை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழங்க வேண்டும் என்றும், உடலை உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், தனது சாம்பலை எடுத்துச்சென்று, அதில் ஒரு செடி நடுமாறு வலியுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சில விபரங்களை எனது கைப்பேசியில் காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி

Intro:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.Body:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வினோத் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார். ஆட்டோவில் அவரது இரு குழந்தைகளுடன் வந்தவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இறங்கி ஆட்டோவில் அவர் எடுத்து வந்த மண்ணெண்ணெயை திடீரென தன் மீது ஊற்றிக் கொண்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை இழுத்துச் சென்று அவரின் மீது தண்ணீர் ஊற்றி மண்ணெண்ணையை அகற்றினர். அழைத்து வந்த அவரது இரு குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவரை காவலர்கள் இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அழைத்துச் சென்றபோது அவர் ஆட்டோவில் உள்ள மனுவில் விவரங்கள் எழுதி உள்ளது என்று கூறினார். அவர் வைத்திருந்த மனுவில் அவர் பெயர் வினோத் என்றும் அவரது மனைவி மங்கலா என்றும் அவரது மனைவி, வீட்டு ஆட்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து தனக்கு துரோகம் விளைவித்துள்ளனர் என்றும் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாததால் வருமானம் இல்லை என்றும் கடன் செலுத்த இயலவில்லை என்றும் அவரை இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்றும் எனவே நான் எனது உடலை மாய்த்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் எனக்கு மன உளைச்சல் மற்றும் துரோகம் விளைவித்த எனது மனைவி மங்கலா, அம்மா சாந்தி, தந்தை நாகராஜன், சகோதரன் ஸ்ரீனிவாசன் நண்பர்கள் தீபன், தேவராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தான் இறந்தவுடன் எனக்கு சேர வேண்டிய இலக்கை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழங்க வேண்டும் என்றும், உடலை உடல் உறுப்பு தானம் செய்துள்ளேன் என்றும் மேலும் தனது சாம்பலை எடுத்து சென்று அதில் ஒரு செடிகள் நடுமாறும் வலியுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் பல விபரங்களை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.