ETV Bharat / city

மலேசியாவில் உலக சிலம்பம் போட்டி: 19 பதக்கங்கள் வென்ற சிலம்பாலயா மாணவர்கள் - silambalaiya students

கோவை: மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் 19 பதக்கங்கள் வென்று சிலம்பாலயா மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிலம்பாலயா மாணவர்கள் சாதனை
author img

By

Published : Oct 9, 2019, 10:25 AM IST

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் கேதா நகரில் கடந்த அக்டோபர் 2 முதல் 6 வரை உலக சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற புலியகுளம் சிலம்பாலயா மாணவர்கள் எட்டு பேருக்கு கோவை ரயில் நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற மாணவர்கள் சிலம்பத்தின் உள்பிரிவுகளில் வென்ற பதக்கங்கள்:

  • சுருள் வாள்வீச்சு - நான்கு வெள்ளி,
  • கம்படி - மூன்று வெண்கலம்,
  • நேரடி சண்டை - நான்கு தங்கம்,
  • மான் கொம்பு - நான்கு வெண்கலம்,
  • குழுக் கம்பு - நான்கு வெள்ளிப் பதக்கம்

என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ராமநாதபுரம் காவல் உயர் அலுவலர்கள் செட்ரிக் இமானுவேல், லதா, ஞானசேகரன் ஆகியோர் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

சிலம்பாலயா மாணவர்கள் சாதனை

இதையும் படிங்க: பேஷன் போட்டோ ஷூட்டில் கலக்கிய தீபிகா படுகோன்

Intro:மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போடியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை இரயில் நிலையத்தில் பாராட்டு.Body:மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போடியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை இரயில் நிலையத்தில் பாராட்டு.

மலேஷியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் கேதா நகரில் அக்டோபர் 2-6 வரை நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற புலியகுளம் சிலம்பாலயா மாணவர்கள் 8 பேருக்கு கோவை இரயில் நிலையத்தில் அமோக வரவேற்பு தரப்பட்டது.

இதில் பங்கேற்ற மாணவர்கள் சுருள் வாள் வீச்சில் 4 வெள்ளி, கம்படியில் 3 வெண்கலம், நேரடி சண்டையில் 4 தங்கம், மான் கொம்பில் 4 வெண்கலம் குழு கம்பில் 4 வெள்ளி பதக்கங்கள் ஆக 19 பதக்கங்களை வென்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராமனாதபுரம் டி1 காவலர்கள் ஏ.சி.செட்ரிக் இமானுவேல், காவலர்கள் லதா மற்றும் ஞானசேகரன் ஆகியோர் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேறனர்.

பின்பு பேசிய வெற்றி பெற்ற மாணவி நிவேதா மலையாவில் உள்ள மைதானத்தை போலவே இங்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.