ETV Bharat / city

கடனடைக்க பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தற்கொலை..! - தூக்கிட்டு தற்கொலை

கோவை: பெரியகவுண்டனூரில், மகளிர் சுய உதவிக்குழு கடனுக்கு செலுத்த பணம் இல்லாததால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

POOR DAILY WAGE WORKER COMMIT SUICIDE
author img

By

Published : Jun 26, 2019, 11:59 PM IST

மதுரை மாவட்டம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மணிமேகலை இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பொள்ளாச்சி அருகே பெரியகவுண்டனூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ள நிலையில், மகனுக்கு அவ்வப்போது உடல் நலன் பாதிப்பு ஏற்படுவதால், மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒருவாரமாக கோபாலகிருஷ்ணனுக்கும், உடல் நலம் சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் சுயஉதவிக் குழுவிற்கு கடன் கட்டுவதற்குப் பணம் இல்லை என வீட்டில் மனைவி புலம்பியுள்ளார். இதனால் நேற்று மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிழக்கு காவல் நிலைய காவலர்கள், விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள .பெரியார் கவுண்டன் ஊரில் மகளிர் சுய உதவிக்குழு கடனுக்கு செலுத்த பணம் இல்லாததால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் மதுரை மாவட்டம் ஒட்டப்பட்டி சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மணிமேகலை இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் பொள்ளாச்சி அருகே  பெரியாகவுண்டனூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர் இவர்களுக்கு 2 வயது மகன் உள்ள நிலையில் மகனுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாததால் மகளிர் சுய உதவி குழுவில் கடன்  வாங்கியுள்ளதாக  கூறப்படுகிறது கடந்த ஒருவாரமாக கோபாலகிருஷ்ணனுக்கு உடல் நலம் சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை இந்த நிலையில்  சுயஉதவிக் குழுவிற்கு கடன் கட்டுவதற்கு பணம் இல்லை என வீட்டில் புலம்பியுள்ளார் இதனால்  நேற்று மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.