ETV Bharat / city

அரசுப் பேருந்து - கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்தனர்.

bus accident  pollachi covai road accident 4 injured
அரசு பேருந்து - கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து
author img

By

Published : Dec 5, 2019, 1:48 PM IST

கோவையிலிருந்து பழனி நோக்கி வந்த அரசுப் பேருந்து, பொள்ளாச்சி அடுத்த ஆட்சிபட்டி பகுதியில் உள்ள வளைவில் திரும்பிக்கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த இரண்டு வாகனங்களும் அங்கே நின்றிருந்த ஜீப்பின் மீது மோதியது. இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த நான்கு பயணிகளுக்கும், ஓட்டுநருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பேருந்து - கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து

Intro:accidentBody:accidentConclusion:பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து நடத்துனர் உள்பட 4 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி டிசம்பர் : 04

கோவையிலிருந்து பழனி நோக்கி வந்த அரசுப் பேருந்து பொள்ளாச்சி அடுத்த ஆட்சி பட்டி பகுதியில் கேஸ் சிலிண்டர் லாரி மீது மோதியது. கேஸ் சிலிண்டர் லாரி ஆட்சிபட்டி பகுதியில் உள்ளவளவில் திரும்பிக்கொண்டிருந்தது அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் லாரியின் மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது இவை இரண்டும் அங்கே நின்றிருந்த ஜிப்பின் மீது மோதியது இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 4 பயணிகள் மற்றும் ஓட்டுனருக்கு காலில் பலத்த காயம் பயணிகள் நான்கு பேருக்கு சிறிய காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது விபத்து குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

bus accident
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.