மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில பொறுப்பாளர் வகாப் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பின்பு இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.