ETV Bharat / city

கோவையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு!

author img

By

Published : Oct 10, 2020, 8:07 PM IST

கோவை : இன்று (அக்.10) ஒரே நாளில் 392 நபர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு!

கோவை மாவட்டத்தில் இன்று (அக்.10) ஒரே நாளில் 392 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கோவையின் மாநகராட்சிப் பகுதியை கடந்து கிராமப்புறங்களிலும் தற்போது கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுவரை அம்மாவட்டத்தில் 36 ஆயிரத்து 725 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரத்து 319 நபர்கள் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 487 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.