கோயம்புத்தூர்: கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யூ.எம்.டி. ராஜா என்பவர் உக்கடம் குளக்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், 100 விழுக்காடு வாக்குப்பதிவு, MY VOTE MY RIGHTS, தமிழ்நாட்டின் தேர்தல் தேதி, கைவிரலில் மை இருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் மணல் சிற்பம்! - election sand art in coimbatore
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் பொதுமக்கள் கவர்ந்துள்ளது.
![வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் மணல் சிற்பம்! election sand art in coimbatore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10911018-139-10911018-1615126568384.jpg?imwidth=3840)
election sand art in coimbatore