ETV Bharat / city

கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டார்.

party
author img

By

Published : Apr 8, 2019, 2:56 PM IST

மக்களவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நடராஜன் சவுரிப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் தொழில் மேம்பாடு, சமூக அமைதி, மீள் குடியேற்றம், தொழிலாளர் நலன், இளைஞர் நலன், கல்வி மேலாண்மை, விவசாயிகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், குடிநீர் பாதுகாப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், பெண்கள் பாதுகாப்பு, சீரான போக்குவரத்து, கலாச்சாரம் உள்ளிட்ட 13 அம்ச வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கை

இதனை தொழில் முனைவோர் வியாபாரிகள் கட்டிட தொழிலாளர்கள் பெற்றுகொண்டனர். இந்தத் தேர்தல் அறிக்கை வெளியீடு விழாவில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக், திமுகவின் பொங்கலூர் பழனிசாமி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro: வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்யும் பெண்களுக்கு அரசு பராமரிப்பில் தங்கும் விடுதி அமைத்துத் தருவோம் என்பது உள்ளிட்ட 13 அம்ச தேர்தல் வாக்குறுதியை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற மக்கள் கூட்டணி வேட்பாளர் பி ஆர் நடராஜன் வெளியிட்டார்

Body:நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர் dr natarajan சவுரிபாளையம் பேருந்து நிலையம் அருகில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை அறிக்கையை வெளியிட்டார் அதில் தொழில் மேம்பாடு சமூக அமைதி மீள்குடியேற்றம் தொழிலாளர் நலன் இளைஞர் நலன் கல்வி மேலாண்மை விவசாயிகள் பாதுகாப்பு பொது சுகாதாரம் குடிநீர் பாதுகாப்பு 100 நாள் வேலை திட்டம் பெண்கள் பாதுகாப்பு சீரான போக்குவரத்து கலாச்சாரம் உள்ளிட்ட 13 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இதனை தொழில் முனைவோர் வியாபாரிகள் கட்டிட தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டனர் இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் திமுக சொத்து குழு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கிராம கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.