ETV Bharat / city

அரசு அலுவலர்களை தகாத வார்த்தையால் பேசிய அதிமுக எம்எல்ஏ: ஏன் தெரியுமா? - AIADMK MLA speaks abuse word to government officials in coimbatore

கோவையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், அரசு அலுவலர்களை தகாத வார்த்தையால் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

தகாத வார்த்தையால் பேசிய அதிமுக எம்எல்ஏ
தகாத வார்த்தையால் பேசிய அதிமுக எம்எல்ஏ
author img

By

Published : May 24, 2022, 10:58 AM IST

கோயம்புத்தூர்: விளாங்குறிச்சி சாலை சேரன்மாநகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் ஊழியர்கள் செய்து வந்தனர்.

அங்கு மதுபாட்டில்களை வைக்கும் பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவியது. அதன் பேரில் அதிமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் தொண்டர்களுடன் வந்து, அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டார்.

தகாத வார்த்தையால் பேசிய அதிமுக எம்எல்ஏ

அங்கு வந்த அரசு அலுவலர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன், அரசு அலுவலர்களை தகாத வார்த்தையால் திட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மேட்டூர் அணை நீர் வீணாகாமல் தடுக்க அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.