ETV Bharat / city

வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு!

சென்னை : வன வளங்களை பாதுகாக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம், 10 ஆயிரத்திலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு
author img

By

Published : Sep 17, 2019, 8:12 PM IST

தமிழகத்தில் வன வளங்களைப் பாதுகாக்க வனத்துறையில் ஆயிரத்து 119 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். வனப்பகுதிகளில் வன மரங்கள் திருட்டு, வேட்டையாடுதல், நக்சல் ஊடுருவலைத் தடுத்தல், வன வளத்தையும் வன உயிரினங்களையும் பாதுகாக்கும் பல்வேறு பணிகளில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துக்குள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் 10 ஆயிரத்திலிருந்து 12,500 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக ஆயிரத்து 119 வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வருடத்துக்கு 3.357 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

ரோந்துக்குச் சென்ற வனத் துறையினரை விரட்டிய யானைக் கூட்டம்

Intro:Body:வன வளங்களை பாதுகாக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் 10 ஆயிரத்திலிருந்து 12500காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வன வளங்களை பாதுகாக்க வனத்துறையில் 1119 வேட்டை தடுப்பு காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். வனப்பகுதிகளில் வன மரங்கள் திருட்டு வேட்டையாடுதல், நக்சல் ஊடுருவலை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் வன வளத்தையும் வன உயிரினங்களையும் பாதுகாக்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுவருகினறனர்.

வனத்துக்குள் மிகுந்த சிரமத்திக்கு மத்தியில் வனவிலங்குகளை பாதுகாக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வேட்டை தடுப்பு காவலர்கள்கான மாதாந்திர தொகுப்பூதியம் 10 ஆயிரத்திலிருந்து 12500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பை நடைமுறைபடுத்து விதமாக 1119 வேட்டை தடுப்பு காவலர்கள் கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வருடத்துக்கு 3.357 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.