ETV Bharat / city

ட்ரக்ஸுக்கு எதிராக களத்தில் இறங்கிய அஸ்ரா கார்க்... சபாஷ் சொன்ன நடிகர் விஷால்! - drug addicts

போதைப்பொருள் பயன்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்த தென்மண்டல போலீஸ் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு நடிகர் விஷால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்

போதை பொருள் பயன்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்த போலிஸாருக்கு விஷால் பாராட்டு

author img

By

Published : Jul 16, 2022, 4:00 PM IST

சென்னை: போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'இந்த சமுதாயத்தில் கரோனாவுக்குப்பிறகு போதைப்பொருள் தமிழ்நாட்டில் மிகவும் ஆழமாக நுழைந்துள்ளது. அதுவும் படிக்கும் குழந்தைகள் மத்தியில் திவீரமடைந்து வருகிறது.

தென்மண்டல போலீஸ் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க் களத்தில் இறங்கி இது சம்பந்தமான நபர்களைக்கைது செய்துள்ளார். இவர் எனது நண்பர் என்று நினைக்கும்போது எனக்குப்பெருமையாக உள்ளது. நம்மூரில் மேலும் டாஸ்மாக் உள்ளது. வேறு வகையிலும் தடம் மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், போதைப்பொருள் படிக்கின்ற குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கும். பெற்றோர்களின் நம்பிக்கையை வீணடிக்காதீர்கள்.

அஸ்ரா கார்க்கின் இந்த செயல் சினிமா காட்சியைப் பார்ப்பது போல் உள்ளது. இந்த போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக எந்தவித உதவியாக இருந்தாலும் நான் செய்யத் தயார்' என்று தெரிவித்துள்ளார்.

விஷால் பாராட்டிய போலீஸ் யார் தெரியுமா?

இதையும் படிங்க: சென்னையில் கரோனா விதிமுறைகளை கடப்பிடிக்காத நகைக்கடைக்கு சீல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.