விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் கோவிட்-19 தொற்று பாதிப்பால் காலமானர். கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் சென்னை கே.கே.நகர் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, கட்சி பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. முகமது யூசுப்-இன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விசிக மாநில பொருளாளர் #மு_முகமது_யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் #பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத #பேரிழப்பு.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
அவருக்கு செம்மாந்த #வீரவணக்கம். pic.twitter.com/knDHxTx3vr
">விசிக மாநில பொருளாளர் #மு_முகமது_யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் #பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத #பேரிழப்பு.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 14, 2021
அவருக்கு செம்மாந்த #வீரவணக்கம். pic.twitter.com/knDHxTx3vrவிசிக மாநில பொருளாளர் #மு_முகமது_யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் #பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத #பேரிழப்பு.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 14, 2021
அவருக்கு செம்மாந்த #வீரவணக்கம். pic.twitter.com/knDHxTx3vr
அவர் தனது ட்விட்டர் பதிவில், விசிக மாநில பொருளாளர் #மு_முகமது_யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் #பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத #பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த #வீரவணக்கம்.’’எனக் குறிப்பிட்டுள்ளார்.