பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக வானதி சீனிவாசன் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.