ETV Bharat / city

திருமணம் மீறிய உறவு; இருவர் தற்கொலை! - TREATMENT FAILURE

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த ஜோடிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

TREATMENT FAILURE
author img

By

Published : Aug 11, 2019, 9:36 PM IST

Updated : Aug 12, 2019, 7:19 AM IST

ஈரோடு அடுத்துள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கவிதாமணி, ஜெயக்குமார். இவர்களுக்கு, வெவ்வேறுவருடன் திருமணம் நடந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சென்னையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

கள்ளக் காதல்  இருவர் மரணம்  சென்னை  விஷம்  TREATMENT FAILURE  POISON
கவிதாமணி

இதையடுத்து, கவிதாமணியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கவிதாமணி, ஜெயக்குமாருடன் கொண்ட திருமணம் மீறிய உறவு காரணமாக ஊரைவிட்டுச் சென்றது தெரியவந்தது.

அதன்பிறகு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, புளியம்பட்டி காவல்துறையினர் சென்னைக்கு சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக காரில் அழைத்து வரும்போது, திடீரென்று இருவரும் மயங்கி விழுந்தனர்.

கள்ளக் காதல்  இருவர் மரணம்  சென்னை  விஷம்  TREATMENT FAILURE  POISON
ஜெயக்குமார்

இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே விஷம் அருந்தியது தெரியவந்தது. பின்னர், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 11.08.19

சென்னையில் போலீஸ் வாகனத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை..

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கவிதாமணி மற்றும் ஜெயக்குமார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கவிதா மணிக்கும் ஜெயக்குமார் இருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊரான புளியம்பட்டியில் விட்டு சென்னை கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் புளியம்பட்டி காவல் நிலையத்தில் கவிதா மணியின் உறவினர்கள் கவிதாமணி காணவில்லை என்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கவிதா மணியும் ஜெயக்குமாரும் தகாத உறவின் விளைவாக சொந்த ஊரை விட்டு சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவது தெரியவந்தது.
பின்னர் சென்னை விரிந்த புளியம்பட்டி போலீசார் ஜெயக்குமாரை பிடித்து கோயம்பேடு காவல் நிறுத்தி வைத்து விசாரணை செய்ததில் கவிதாமணி வேறு ஊர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாகனத்திற்கான காத்து இருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் கோயம்பேடு இருந்த கவிதாமணி பிடித்து இருவரையும் சொந்த ஊர் செல்வதற்காக காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது திடீரென்று இருவரும் வாகனத்திற்குள் மயங்கி விழுந்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது அவர்கள் முன்னதாகவே விஷயம் அருந்தி இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கவிதாமணி மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்..

tn_che_03_man_and_woman_sucide_illegal_relationship_script_7204894Conclusion:null
Last Updated : Aug 12, 2019, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.