மேற்கு மண்டல ஐஜியாக அமல் ராய், மத்திய மண்டல ஐஜியாக தீபக் டாமர் ஆகியோரையும், கோவை புறநகர் காவல் கண்காணிப்பாளராக செல்வ நாகரத்தினத்தை நியமனம்செய்து தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
இந்த மூன்று அலுவலர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உத்தரவு வரும் வரை பதவி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷா நாளை புதுச்சேரியில் பரப்புரை