ETV Bharat / city

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 3,53,215 பேர் பயணம்...! - diwali festival

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 215 பேர் பயணித்துள்ளதாக, போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு பேருந்து
தீபாவளி சிறப்பு பேருந்து
author img

By

Published : Nov 13, 2020, 9:25 PM IST

தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 14) கொண்டாட இருப்பதை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,000 பேருந்துகளில் 1827 பேருந்துகள், 611 சிறப்பு பேருந்துகளில் நவம்பர் 11ஆம் தேதி முதல் இன்று (நவம்பர் 13) இரவு 8 மணி நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 53 ஆயிரத்து 215 பேர் பயணித்துள்ளனர்.

மேலும், 92 ஆயிரத்து 759 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.