ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று 1,442 பேருக்கு கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று(நவ.27) மேலும் 1,442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

total corona confirmed cases in tamilnadu
total corona confirmed cases in tamilnadu
author img

By

Published : Nov 27, 2020, 8:14 PM IST

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளர். 1,494 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 681ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826ஆகவும் அதிகரித்துள்ளது. 11 ஆயிரத்து 109 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 177 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 2,14,191
  • கோயம்புத்தூர் - 48,279
  • செங்கல்பட்டு - 47,301
  • திருவள்ளூர் - 40,730
  • சேலம் - 27,510
  • காஞ்சிபுரம் - 27,510
  • கடலூர் - 24,156
  • மதுரை - 19,637
  • வேலூர் - 19,244
  • திருவண்ணாமலை - 18,569
  • தேனி - 16,566
  • தஞ்சாவூர் - 16,320
  • விருதுநகர் - 15,856
  • தூத்துக்குடி - 15,633
  • கன்னியாகுமரி - 15,646
  • ராணிப்பேட்டை - 15,570
  • திருநெல்வேலி - 14,797
  • விழுப்புரம் - 14,565
  • திருப்பூர் - 15,172
  • திருச்சி - 13,353
  • ஈரோடு - 12,256
  • புதுக்கோட்டை - 11,086
  • கள்ளக்குறிச்சி - 10,643
  • திண்டுக்கல் - 10,229
  • திருவாரூர் - 10,402
  • நாமக்கல் - 10,320
  • தென்காசி - 8,044
  • நாகப்பட்டினம் - 7,561
  • திருப்பத்தூர் - 7,207
  • நீலகிரி - 7,350
  • கிருஷ்ணகிரி - 7,347
  • ராமநாதபுரம் - 6,197
  • சிவகங்கை - 6,280
  • தருமபுரி - 6,035
  • அரியலூர் - 4,554
  • கரூர் - 4,773
  • பெரம்பலூர் - 2,236

இதையும் படிங்க: கோவிட்-19: உலகளவில் 6.13 கோடி பேர் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.