ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @9am
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Nov 20, 2020, 10:00 AM IST

உ.பி.யில் லாரி மீது கார் மோதி விபத்து - 14 பேர் பலி

சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - தனிப்படையினர் செல்போன் சிக்னலை கண்காணித்து தப்பிய குற்றவாளிகள்!

யானைக்கவுனியில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆக்ராவில் கைதான மூவரும், தங்களை பிடிக்க வரும் தனிப்படை காவலர்களின் செல்போன் சிக்னல் நகர்வை வைத்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“பொதுமக்களுக்கு 2021 ஏப்ரல் மாதத்துக்குள் கோவிட் தடுப்பூசி”- சீரம் தலைமை செயல் அலுவலர்

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி கிடைக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா தெரிவித்தார்.

சுவரின் ஓட்டையில் சிக்கிய நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆவடி அருகே சுவரின் ஓட்டையில் சிக்கிய நாயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

பிரதமர் ஆனதற்குப் பிறகு முதல்முறையாக ஆப்கானிஸ்தான் சென்ற இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவல் ரீதியான உயர் மட்ட பேச்சுவார்த்தைக்காக அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி தவறானது என இந்திய ராணுவ இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆண்கள் தினம்: சாதித்த ஆண்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த பெண்கள்!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ஆண்களுக்கு, மதுரையிலுள்ள பெண்கள் அமைப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

69 என்றாலும் 25 வயது பெண்ணாக நடிப்பேன் - ஜேன் செய்மோர்

தயாரிப்பாளர்கள் நான்தான் என்னுடைய இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்தனர். ஆனால், என்னிடம் சொல்லாமலே வேறு ஒரு நடிகையை அதில் நடிக்க வைத்திருக்கின்றனர் என்றார்.

கும்ளே, ராகுலை தக்கவைக்க திட்டமிட்டுள்ளோம் - வாடியா

கேப்டன்களையும் பயிற்சியாளர்களையும் அடிக்கடி மாற்றுவதால் கடந்த காலங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. அதனால்தான் இம்முறை அனில் கும்ப்ளே, கே.எல். ராகுல் ஆகியோரை தக்கவைக்கவுள்ளதாக அந்த அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

லிவர்பூல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரருக்கு மீண்டும் கரோனா!

லிவர்பூல் மற்றும் எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலாவுக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.