ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 13, 2021, 9:32 AM IST

1. உங்கள் ராசிபலன் - செப்டம்பர் 13

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

2. ‘சேலத்தில் விளையாட்டு அகாடமி தொடங்குவேன்’ - ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன்

சேலத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் விரைவில் விளையாட்டு பயிற்சி மையம் தொடங்குவேன் என ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

3. தமிழ்நாட்டில் 1,608 பேருக்கு கரோனா!

தமிழ்நாட்டில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிதாக 1, 608 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

4. அதிமுக ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா

திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

5. நீட் தேர்வெழுத வந்த மாணவனின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

ஓடும் அரசு பேருந்தின் டயர் திடீரென்று கழன்று விழுந்ததில், நீட் தேர்வு எழுத வந்த மாணவனின் தந்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

6. ஒன்றிய நிதியமைச்சர் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு - எம்.எல்.ஏவை அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக கட்சியினருக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

7. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம்!

வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவோம்; திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

8. US OPEN: ஜோகோவிச் கனவு நொறுங்கியது; முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றார் மெட்வெடேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், இரண்டாம் நிலை வீரர் டேனியல் மெட்வெடேவ் 3-0 என்ற நேர் செட் கணக்கில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

9. கலைத்தாயின் மீது சத்தியம் - சபதம் எடுத்த வடிவேலு!

இனிமேல் வரலாற்றுப் படங்களில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை, இது கலைத்தாயின் மீது சத்தியம் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

10. ‘தேன்’ திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசின் விருது

கணேஷ் விநாயகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் சங்கரதாஸ் சுவாமிகள் விருதை முதலமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.