ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS - Top 10 news @7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS
TOP 10 NEWS
author img

By

Published : Sep 11, 2021, 7:08 AM IST

போயஸ் தோட்டத்தில் சசிகலா வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போயஸ் தோட்டத்தில் உள்ள "ஜெய கணபதி" ஆலயத்தில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டை போதும் - உயர் நீதிமன்றம்

குறிப்பிட்ட அடையாள அட்டை இல்லை என்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்தாமல் எவரும் விடுபடக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி திறந்த பின்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் விவரங்களை அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எனக்கு என்டே கிடையாது - வைகைப்புயலின் ரீஎன்ட்ரி பேச்சு!

எனக்கு என்டே கிடையாது என்று தனது புதிய படத்தின் அறிமுக விழாவில் வைகைப்புயல் வடிவேலு கலகலப்பாக பேசியுள்ளார்.

கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்த மருத்துவ மாணவர்கள்

வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (செப். 10) அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தடுப்பூசி போடவில்லை என்றால் கட்டாய விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு செக்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் செப்டெம்பர் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊசி போட்டா பரிசு - நத்தம் பேரூராட்சியின் முயற்சி

கரோனா தடுப்பூசி போட்டுக் போட்டுக்கொள்ளும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் ஆண்ட்ராய்டு கைபேசி உள்ளிட்ட பரிசுகள் நத்தம் பேரூராட்சி அறிவித்துள்ளது.

அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ...

அண்ணாத்த’ டைட்டிலுக்கு மாஸான இசையை தந்த இமான்; மோஷன் போஸ்டருக்கு பக்கா மாஸான இசையை கொடுத்திருக்கிறார். மோஷன் போஸ்டர் மிரட்டலாக இருக்கிறது

சந்தனத்தேவன் மீண்டும் தொடங்கினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்; தேன் பட ஹீரோ ஆதங்கம்!

சார்பட்டா பரம்பரை பார்த்தபோது சந்தனத்தேவன்ல பார்த்த ஆர்யாவா இதுன்னு ஆச்சர்யப்பட வைக்குற மாதிரி டோட்டலா மாறிட்டாரு. மிகச் சிறந்த உழைப்பாளியாக நிற்கிறார் என்றார் தருண்குமார்.

மூடப்படும் ஃபோர்டு... பணியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது - ராமதாஸ் கோரிக்கை

ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதன் மூலம் 38 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆலை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.