ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @7am
ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Nov 21, 2020, 8:14 AM IST

அமித்ஷா இன்று சென்னை வருகை - விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிறுதானியங்கள் தயாரிப்பு: உலகளவில் இந்தியா முதலிடம்!

சிறுதானியங்கள் அதிக ஊட்டச்சத்தை கொண்ட பயிர்கள் ஆகும். அதை எந்த சுவையிலும் சமைக்க முடியும். அதிலுள்ள ஊட்டச்சத்து காரணமாகவே அதிகமாக மக்களை சென்றடைகிறது.

சர்வதேச குழந்தைகள் உரிமைகள் நாள் : குழந்தைகளின் நலனை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது!

குழந்தைகளின் நல்வாழ்வு, நலன், பாதுகாப்பு, சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவ.20ஆம் தேதியன்று சர்வதேச குழந்தைகள் உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது.

பாகிஸ்தானில் 1300 ஆண்டுகள் பழைமையான விஷ்ணு ஆலயம் கண்டெடுப்பு!

பாகிஸ்தான் நாட்டில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விஷ்ணு ஆலயம் ஒன்றை கைபர் பக்துன்வா தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

ஐஎஸ்எல் 2020-21: வெற்றியுடன் சீசனை தொடங்கிய ஏடிகே மோகன் பாகன்!

ஏழாவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.

சினேகன் கார் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

திருமயம் அருகே திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் இன்று (நவம்பர் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: 2 லட்சம் பேருக்கு 4 ஆயிரம் முகாம்கள் தயார்!

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் பேர் தங்கும் வகையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர ரெட்டி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் தந்தை காலமானார்...!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜின் தந்தை காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் வாழ்க்கையை மாற்றிய முடிவு!

வட கர்நாடகாவில் உள்ள கல்புர்கிக்குச் சென்றால் வகை வகையான ரொட்டிகளை நீங்கள் சுட சுட ருசிக்கலாம். சாப்பிட சாப்பிட உமிழ் நீர் சுரக்கும், உயிரினுள் இனிக்கும். அடடா என்ன சுவை... என்ன சுவை என்று நாள் முழுக்க மனது நினைக்கும். வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறாது. ஆனால், ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு நம் வாழ்க்கையை மாற்றிவிடும். இதற்கோர் உதாரணம் மகாதேவி... ரொட்டி தயாரிப்பின் மூலம் தானும் உயர்ந்து, ஏராளமான பெண்களையும் வறுமையிலிருந்து விடுவித்தவர். பெண்களின் வாழ்க்கையை மாற்றிய முடிவு குறித்து பார்க்கலாம்.

20ஆவது திருமண நாள்: காதல் அனுபவத்தை பகிர்ந்த டக்லஸ்

நானும் காத்ரினும் சில காலத்தை மகிழ்ச்சியாக கழித்தோம். ஒருநாள் உன் குழந்தைக்கு நான் தந்தையாகப் போகிறேன் என அவளிடம் சொன்னேன். அடுத்த நாள் அவள் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள். மைக்கேல் டக்லஸ் - கேத்ரின் செட்டா ஜோன்ஸ் தம்பதி சமீபத்தில் தங்கள் 20ஆவது திருமண நாளை கொண்டாடினர். டக்லஸ் தன் காதல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.