ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top 10 news
etv bharat top 10 news
author img

By

Published : Sep 18, 2020, 3:01 PM IST

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு!

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு உணவு தானிய சந்தை!

சென்னை: கரோனா பரவலையடுத்து அடைக்கப்பட்ட கோயம்பேடு உணவு தானிய சந்தை 135 நாள்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள் வந்ததும் நீட் குறித்த சூர்யாவின் நிலைப்பாடு மாறும்: அண்ணாமலை

நீட் தேர்வு முடிவுகள் வந்ததும் நடிகர் சூர்யா தேர்வு குறித்த தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரிவாளால் வெட்டி வழிப்பறி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

மதுரை: டாஸ்மாக் ஊழியரிடம் நான்கு லட்ச ரூபாய் பணத்தை பறிக்க வந்த வழிப்பறி கும்பலின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மேல் வருவாய் ஈட்டும் பி.டெக் முடித்த ஹை-டெக் விவசாயி...!

லக்னோ: பி.டெக் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்ய எண்ணிய வாரணாசி இளைஞர் ஒருவர் வருடத்திற்கு 10 முதல் 11 லட்சம் ரூபாய்வரை வருவாய் ஈட்டுவது மட்டுமல்லாமல் பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கிவருகிறார்.

சுஷாந்த் வழக்கை திசை திருப்ப பாலிவுட்டின் போதை பொருள் கலாசாரத்தை பாஜகவினர் பேசுகிறார்கள் - நக்மா குற்றச்சாட்டு!

மும்பை: சுஷாந்த் மரண வழக்கிலிருந்து அனைவரையும் திசை திருப்பவே பாலிவுட்டில் போதை பொருள் கலாசாரம் அதிகமாகியுள்ளதாக என்ற பேச்சுகள் வர தொடங்கியுள்ளன என முன்னாள் நடிகையும் காங்கிரஸ் பிரமுகரான நக்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

எக்ஸ்டஸி மாத்திரைகள், எல்.எஸ்.டி வைத்திருந்த நபர்கள் பெங்களூருவில் கைது!

பெங்களூரு : எக்ஸ்டஸி மாத்திரைகள், எல்.எஸ்.டி போன்ற பல போதைப் பொருள்களை வைத்திருந்த இரண்டு நபர்களை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

பருவத் தேர்வின்போது மாணவர்கள் புத்தக குறிப்பேடு பயன்படுத்த அனுமதி - புதுச்சேரி பல்கலை. அறிவிப்பு

புதுச்சேரி: மாணவர்கள் கருத்தாக்கத்தைப் புரிந்துகொண்டு தேர்வு எழுதும் விதமாக புத்தக குறிப்பேடு தேர்வு அறைகளில் பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லிக்கு கரோனா!

இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டேவி வில்லி உள்பட நான்கு இங்கிலாந்து உள்ளூர் அணி வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம் - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரனின் கருத்துகளை பாகிஸ்தான் நிராகரிக்கிறது என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.