1.'மரங்கள் அடர்ந்த காவிரி படுகையே எங்கள் இலக்கு': ஓங்கி ஒலிக்கும் இளைஞர்களின் குரல்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஆடிய கோரத்தாண்டவம் அதிகம். திருவாரூரில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை அடியோடி சாய்த்து விட்டுச் சென்றது கஜா. ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.
2.2020 - இந்தியா ஒரு பார்வை
நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி, டெல்லி தேர்தல், பெங்களூரு கலவரம், பாபர் மசூதி தீர்ப்பு, 21 நாள் கரோனா ஊரடங்கு உள்ளிட்ட 50 முக்கிய செய்திகள் அடங்கிய தொகுப்பு இதோ...
3.2020 - தமிழ்நாடு ஒரு பார்வை
அரசியல் கட்சி தொடங்காமலேயே அரசியலிலிருந்து விலகிய ரஜினிகாந்த், உலகளவில் ட்ரெண்டான 'ஹிந்தி தெரியாது போடா' டி- ஷர்ட், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டின் 50 முக்கிய நிகழ்வுகள்.....
4.மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கும் புத்தாண்டு ராசி பலன்
2020ஆம் ஆண்டு நிறைவடைந்து 2021ஆம் ஆண்டு வருவதையொட்டி 12 ராசியினருக்கான பலன்கள் குறித்து பார்க்கலாம்...
5. வரலாற்று நிகழ்வு... கரோனாவால் களையிழந்த மெரினா - பொதுமக்கள் இன்றி வெறிச்சோடியது!
கரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு அன்று இரவு பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
6.'ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும்' - முதலமைச்சர் உறுதி
புதுக்கோட்டை: இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்று விராலிமலையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
7.புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு!
சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி கோயில், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று வழிப்பட்டனர்.
8.லஞ்சம் வாங்கிய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவலர்கள் கைது!
ஈரோடு: லஞ்சம் வாங்கிய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சரோஜினி, தலைமை காவலர் ராமசாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
9.‘கரோனா இல்லாத ஆண்டாக இருக்க வாழ்த்துகள்’ -கோவை காவல்துறை
கோவை: கரோனா போன்ற பெருந்தொற்றுகள் இல்லாத ஆண்டாக இந்தாண்டு அமைய வாழ்த்துகள் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.‘2021-இல் அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்’ -ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து
வாஷிங்டன்: 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என அந்நாட்டு அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.