ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - TOP 10 NEWS 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 PM
3 PM
author img

By

Published : Mar 2, 2021, 3:45 PM IST

1. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை! - சத்யபிரதா சாகு

சென்னை: ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

2. கல்வி உரிமைக்கான சைக்கிள் பேரணி - டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை குறித்து சைக்கிள் பயணத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவன் உள்பட 3 பேர் கைது!

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவன் உள்பட மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

4. குறைந்த விலைக்கு கடத்தல் தங்கம் தருவதாக மோசடி செய்த தேமுதிக செயலாளர்

சென்னை: மடிப்பாக்கத்தில் கடத்தல் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த தேமுதிக வட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

5. இந்தியா வரவேண்டிய இண்டிகோ பாகிஸ்தானில் தரையிறங்கியது ஏன்?

மருத்துவ அவசரநிலை காரணமாக சார்ஜாவிலிருந்து லக்னோ வரவேண்டிய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.

6. 2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாடு தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி, 2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை இன்று (மார்ச்2) காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

7. ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவில் வீடு ஒன்றை உருவாக்கிய நாமக்கல்லை சேர்ந்த இளைஞர் போஸ்டர் ஒட்டிய பாஜக, அதிமுக மீது வழக்கு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பதாகைகள் வைத்ததாக, பாஜக, அதிமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

8. தேன் படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் நடிப்பின் அசுரன்!

பல்வேறு விருதுகளை வாரிக்குவித்த தேன் படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் நாளை (மார்ச்.3) வெளியிடுகிறார் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

9. 'எங்கப்பா இருக்க என் தங்கமே!' - நாமக்கல் இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
அருண்பிரபுவை மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார்.

10. பிரேசிலில் மீண்டும் தலைதூக்கும் கரோனா; திரும்புமா ஊரடங்கு!

பிரேசில் நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு தலைதூக்கி வருவதால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.