ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm - TOP 10 NEWS 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 PM
1 PM
author img

By

Published : Feb 27, 2021, 1:08 PM IST

1. தேர்தல் உலா - 2021: தூத்துக்குடி எதிர்பார்ப்பும், களநிலவரமும்

கடந்த 1984ஆம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து பிரிக்கப்பட்ட தூத்துக்குடி, மாநிலத்தின் பத்தாவது மாநகராட்சியாகும். ஒரு பறவையின் கோணத்தில் நாம் தூத்துக்குடியின் வரைபடத்தைப் பார்ப்போமேயானால், தலைநகரின் வடக்கு பகுதிகளில் மானாவாரி விவசாயமும், தெற்கு பகுதிகளில் ஆற்றுப்பாசன விவசாயமும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்கள் இங்கு அதிகம் என்பதால், இம்மாவட்டம் பனை பொருட்களுக்கும் பெயர் பெற்றது.

2. தேர்தல் திருவிழா: தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட தேர்தல் பரப்புரையை ராகுல் காந்தி இன்று (பிப். 27) தொடங்குகிறார்.

3. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் - அரசாணை வெளியீடு!

சென்னை: மாநில பாடத்திட்டத்தில் படித்த 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

4. தொகுதிப் பங்கீடு: அதிமுக கூட்டணியில் பாஜக-விற்கு 22 தொகுதிகள்?

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5. தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - மாணவர்கள் பங்கேற்பு!

சென்னை: தேர்தல் குறித்தும் வாக்குகளின் முக்கியத்துவம் பற்றியும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை கிறித்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

6. குடியரசு தலைவர் வேலூர் வருகை: ஹெலிபேட் அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மார்ச் 10ஆம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வருகை தர உள்ளதால் ஹெலிபேட் அமைக்கும் தளத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று (பிப்.26) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

7. தமிழ்நாடு முழுவதும் முடி திருத்துவோர் நலச் சங்கம் போராட்டம்!

5 விழுக்காடு இடஒதுக்கீடு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதுகாப்பு, வீரத் தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த, இறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடி திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.26) போராட்டம் நடைபெற்றது.

8. 'எத்தனை சம்பவம் பண்ணி இருக்கோம் தெரியுமா' - பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்!

நாமக்கல் அருகே கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மூன்று கொள்ளையர்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

9. பதற்றமான வாக்குச்சாவடிகளில்... வெப்காஸ்டிங் முறை அமல்!

டெல்லி: பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு, இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10. இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சி - பிரதமர் இன்று தொடங்கிவைப்பு!

டெல்லி: இந்தியாவின் முதலாவது பொம்மை கண்காட்சி 2021-யை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 27) தொடங்கிவைக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.