ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Sep 28, 2020, 1:16 PM IST

top-10-news-1-pm
top-10-news-1-pm

சிக்கிய இரிடியம் உண்மையானதா? - எஸ்பி அளித்த தகவல்கள்

தூத்துக்குடி.ஆர்.டி.ஓவிலிருந்து மாயமாகி, தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட இரிடியத்தின் உண்மைத் தன்மை குறித்து அறிய பரிசோதனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெவித்துள்ளார்.

குடும்பத்தகராறு: இரு குழந்தைகளோடு தீக்குளித்து உயிரிழந்த தாய்!

மதுரை: பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். அதில் மூவரும் உயிரிழந்தனர்.

அதிமுக செயற்குழு கூட்டம்: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: ராயப்பேட்டை தலைமையகத்தில் தொடங்கி அதிமுக செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றுதல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை.. வியாபாரிகள் மகிழ்ச்சி..!

சென்னை: பல்வேறு கட்டுப்பாடுகளை கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கு.க.செல்வத்தின் வழக்கை வேறு நீதிபதிக்கு பட்டியலிட பரிந்துரை

சென்னை: உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிட உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை: சைதாப்பேட்டை எம்எல்ஏ சுப்பிரமணியனுக்கு கரோனா உறுதி!

சென்னை: திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மா. சுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாசாவின் வாய்ப்பை மறுத்த இந்திய இளைஞர்... காரணம் தெரியுமா?

பிகாரைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி கோபால் ஜி நாசாவால் வழங்கப்பட்ட வாய்ப்பை மூன்று முறை மறுத்துள்ளார். இதற்காக அவர் கூறும் காரணத்தைக் கேட்டால் அசந்துவிடுவீர்கள்...

ஒரேநாளில் 22 இடங்களில் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்: மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 22 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வேளாண் சட்ட திருத்தம்: இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு

பஞ்சாப்: இந்தியா கேட் அருகே வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் டிராக்டருக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பத்தாண்டுகளாக வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பத்தாண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.