ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று 1134 பேருக்கு கரோனா உறுதி! - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 18) மேலும் 1134 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

covid 19 today
covid 19 today
author img

By

Published : Dec 18, 2020, 9:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1134 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை, இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில்,

கோயம்புதூரில் மேலும் ஒரு தனியார் ஆய்வகம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவக் கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இன்று 74 ஆயிரத்து 957 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டில், ஆயிரத்து 131 பேருக்கும், டில்லியில் இருந்து திரும்பிய மூன்று நபர்களுக்கு என, மொத்தம், 1134 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை, ஒரு கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 168 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், 8 லட்சத்து 4 ஆயிரத்து 650 நபர்கள் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தற்பொழுது அவர்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 9781 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் ஆயிரத்து 170 நபர்கள் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 915 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சைபலனின்றி தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 5 நோயாளிகளும் என 12 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 954 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை - 2,21,587

கோயம்புத்தூர் - 51,029

செங்கல்பட்டு - 49,096

திருவள்ளூர் - 42033

சேலம் - 31016

காஞ்சிபுரம் - 28321

கடலூர் - 24,485

மதுரை - 20254

வேலூர் - 19932

திருவண்ணாமலை - 18980

தேனி - 16777

தஞ்சாவூர் - 16839

திருப்பூர் - 16489

விருதுநகர் - 16187

கன்னியாகுமரி - 16114

தூத்துக்குடி - 15940

ராணிப்பேட்டை - 15807

திருநெல்வேலி - 15119

விழுப்புரம் - 14842

திருச்சிராப்பள்ளி - 13857

ஈரோடு - 13249

புதுக்கோட்டை - 11314

கள்ளக்குறிச்சி - 10754

திருவாரூர் - 10746

நாமக்கல் - 10919

திண்டுக்கல் - 10697

தென்காசி - 8192

நாகப்பட்டினம் - 7944

நீலகிரி - 7754

கிருஷ்ணகிரி - 7708

திருப்பத்தூர் - 7366

சிவகங்கை - 6450

ராமநாதபுரம் - 6283

தருமபுரி - 6290

கரூர் - 5035

அரியலூர் - 4617

பெரம்பலூர் - 2254

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 928

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1020

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.