ETV Bharat / city

மின் கட்டணத்தை மக்களே கணக்கிடலாம்: மின்சார வாரியம் அனுமதி

தமிழ்நாட்டில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதியளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சார வாரியம், மின் கட்டணத்தை மக்களே கணக்கிடலாம், Tamil Nadu Electricity Board, TNEB
Tamil Nadu Electricity Board allows consumers to calculate electricity bills for May
author img

By

Published : May 20, 2021, 9:40 PM IST

Updated : May 20, 2021, 10:10 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று (மே.20) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடப்பு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம்" எனக் கூறியுள்ளது.

நுகர்வோர் மின் மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக எடுத்து வாட்ஸ்அப் மூலம் மின்வாரிய உதவி பொறியாளருக்கு அனுப்பி வைத்து ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு மாதத்தின் மின் கட்டணத்தைச் செலுத்த மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை கடைசி நாள்களாக இருந்தால், மே 31 வரை மின்கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் என்று சில நாள்களுக்கு முன் மின்பகிர்மானக் கழகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு'

Last Updated : May 20, 2021, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.