ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 685 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 11) மேலும் 685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Mar 12, 2021, 8:47 AM IST

Covid -19
Covid -19

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 11) மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 65 ஆயிரத்து 746 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில் தமிழ்நாட்டிலிருந்த 678 நபர்களுக்கும் அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கு வங்கத்திலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த ஒருவருக்கும் என 685 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 971 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 57 ஆயிரத்து 602 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 543 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்து 720 என உயர்ந்துள்ளது.

அதே போல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 நோயாளிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 535 என உயர்ந்துள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு பின்வருமாறு:
சென்னை மாட்டம் 2,38007
கோயம்புத்தூர் மாவட்டம் 56,298
செங்கல்பட்டு மாவட்டம் 53,391
திருவள்ளூர் மாவட்டம் 44,524
சேலம் மாவட்டம் 32,866
காஞ்சிபுரம் மாவட்டம் 29,670
கடலூர் மாவட்டம் 25,251
மதுரை மாவட்டம் 21,324
வேலூர் மாவட்டம் 21,097
திருவண்ணாமலை மாவட்டம் 19,536
திருப்பூர் மாவட்டம் 18,559
தஞ்சாவூர் மாவட்டம் 18,304
தேனி மாவட்டம் 17,190
கன்னியாகுமரி மாவட்டம் 17,176
விருதுநகர் மாவட்டம் 16,698
தூத்துக்குடி மாவட்டம் 16,379
ராணிப்பேட்டை மாவட்டம் 16,264
திருநெல்வேலி மாவட்டம் 15,795
விழுப்புரம் மாவட்டம் 15,299
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 15,086
ஈரோடு மாவட்டம் 14,923
புதுக்கோட்டை மாவட்டம் 11,694
நாமக்கல் மாவட்டம் 11,862
திண்டுக்கல் மாவட்டம் 11,564
திருவாரூர் மாவட்டம் 11,438
கள்ளக்குறிச்சி மாவட்டம் 10,915
தென்காசி மாவட்டம் 8,581
நாகப்பட்டினம் மாவட்டம் 8,672
நீலகிரி மாவட்டம் 8,410
கிருஷ்ணகிரி மாவட்டம் 8,205
திருப்பத்தூர் மாவட்டம் 7,654
சிவகங்கை மாவட்டம் 6,818
ராமநாதபுரம் மாவட்டம் 6,491
தருமபுரி மாவட்டம் 6,668
கரூர் மாவட்டம் 5,523
அரியலூர் மாவட்டம் 4,751
பெரம்பலூர் மாவட்டம் 2,289
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 958
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,044
ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 671 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.