ETV Bharat / city

தேர்தல் செலவின பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வெளியீடு - தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

சென்னை : தேர்தல் செலவின பார்வையாளர்களின் தொலைபேசி எண்களை, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

contact numbers of special expenditures observers
தேர்தல் செலவின பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வெளியீடு
author img

By

Published : Mar 10, 2021, 8:32 AM IST

தேர்தல் செலவின பார்வையாளர்களாக ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அலுவலர் மது மகாஜன், முன்னாள் ஐஆர்எஸ் அலுவலர் பி.ஆர். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

இவர்கள் இருவரும் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள், அரசியல் கட்சியனரின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இவர்களது தொலைபேசி எண்களையும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களுக்கு இவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் செலவின பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் பின்வருமாறு:

மது மகாஜன் - 9444376337

பி.ஆர். பாலகிருஷ்ணன் - 9444376347

இதையும் படிங்க: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு: சிபிஐக்கு மாற்றக்கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.