ETV Bharat / city

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..? - வானிலை மையம் தகவல் - chennai meteorological department

சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : Jul 14, 2019, 4:59 PM IST

தமிழ்நாட்டில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக வேலூரிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ளதால் மக்கள் மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடலூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, மதுரை, சிவகங்கை, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தேனி, பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 14.07.19

கடலூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் மழை தொடர்பான வானிலை அறிக்கையில்,
கடலூர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு...
மேலும், சென்னை, மதுரை, சிவகங்கை, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தேனி, பெரம்பலூர், அரியலூர்
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.