ETV Bharat / city

சென்னையில் குளிர் அலையா? - ட்விட்டரில் விளக்கமளித்த வானிலை ஆய்வு மையம் - ட்விட்டரில் விளக்கமளித்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நேற்று ( ஜூலை 6) குளிர் அலை வந்ததாக பரவிய வதந்திகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் விளக்கமளித்தது.

சென்னையில் குளிர் அலையா? - ட்விட்டரில் விளக்கமளித்த வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Jul 7, 2022, 12:57 PM IST

சென்னை: சென்னையில் குளிர் அலை வீசியதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததாகவும் பொய்யான செய்தி திடீரென பரவியது. இதனையடுத்து பலரும் இந்த வதந்தியை நம்பி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து வானிலை ஆய்வு மையம் அதன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

தமிழநாடு வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நகர்வு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. சென்னை ஐ.எம்.டி.யால் அப்படி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.

சமூகவலைத் தளங்களில் திடீரென பொய்யான செய்தி பரவுவது வழக்கமான நிலையில் நேற்று பரவிய இந்த செய்தியால் பலர் அச்சமடைந்தனர். இந்நிலையில் சென்னையில் வழக்கமாக நிலவும் குளிரை விட அதிகமாக குளிர் காணப்பட்டது எனவும் புரளி கிளம்பியது.

  • It has been noticed that a news item is being circulated in social Media that Chennai Meteorological department has issued heavy cold wave warning in connection with movement of the earth around the Sun. It is hereby clarified that no such warning was issued by IMD, Chennai.

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்:சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.