மும்பையை ஒட்டியுள்ள பால்கர் பகுதியில் நன்கு வளர்ந்த உயிரிழந்த பாம்பினை, இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடி தூக்கி எறியும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த காணொலியில் இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு, இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார்.
-
This is horrible!!! #snake pic.twitter.com/Idcd0611kf
— Diwakar Sharma (@DiwakarSharmaa) December 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is horrible!!! #snake pic.twitter.com/Idcd0611kf
— Diwakar Sharma (@DiwakarSharmaa) December 16, 2021This is horrible!!! #snake pic.twitter.com/Idcd0611kf
— Diwakar Sharma (@DiwakarSharmaa) December 16, 2021
காணொலியின் பின்னணியில் பலரும் இளைஞரின் செயலை சிரித்து கிண்டல் அடித்து மகிழ்வது போல காணொலியில் உள்ளது. காணொலி வைரலாகியதையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் சிறுவனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ : தாய் குரங்கின் பாசப்போராட்டம்!