ETV Bharat / city

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூவின் பதவி பறிப்பு

author img

By

Published : Oct 12, 2020, 9:36 AM IST

Updated : Oct 13, 2020, 6:20 AM IST

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூவின் பதவி பறிப்பு
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூவின் பதவி பறிப்பு

09:33 October 12

குஷ்பூவின் பதவி பறிப்பு
குஷ்பூவின் பதவி பறிப்பு

காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

முன்னதாக, குஷ்பூ பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அக்.11ஆம் தேதி சென்னை விமானநிலையத்திலிருந்து  டெல்லி புறப்பட்டுச்சென்றார் குஷ்பூ. அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பூ எழுதியிருந்த கடிதம் பொதுவெளியில் வெளியானது.  

Last Updated : Oct 13, 2020, 6:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.