சென்னை:தமிழ்நாடு அரசு வேளாண் இணை இயக்குநரான ரபியுல்லா இனி, வக்பு வாரியத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.முழுநேர தலைமைச்செயல் அதிகாரியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலிலிருந்து ரபியுல்லா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை!- சென்னை மாநகராட்சி அதிரடி!