ETV Bharat / city

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு - சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு - தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு

சென்னை: தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

minister
minister
author img

By

Published : Feb 3, 2020, 6:16 PM IST

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் நடந்த பொது விருந்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு செல்கின்ற பக்தர்களுக்கு வசதியாக, தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 250 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகமாக இருந்தால் அந்தந்தப் பகுதியில் இருந்து தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்கிடவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு - சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு

இதையும் படிங்க: தஞ்சை கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை

Intro:Body:தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து நடந்தது. சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆலய குடமுழுக்கு விழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு வசதியாக, தமிழகத்தில் அனைத்து முக்கிய ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழக்கங்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. 250 சிறப்பு பேருந்துகள் இப்பொழுது இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயணிகள் அதிகமாக இருந்தால் அந்தந்த பகுதியில் இருந்து தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்கிட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பயணிகள் பாதுகாப்பாகவும் சிரமமில்லாமல் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் நாங்கள் ஏற்பாடுகள் சிறப்பாக செய்துள்ளோம் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.