சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்(Only Vaccinated People).
அதன்படி, மார்க்கெட், தியேட்டர்கள், வழிபாட்டு தளங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அலுவலர்கள், கடை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கண் தானம் குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்