ETV Bharat / city

பேரவைத் தேர்தல் 2021: புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

election updates
பேரவைத் தேர்தல் 2021
author img

By

Published : Mar 16, 2021, 11:20 AM IST

Updated : Mar 16, 2021, 10:13 PM IST

21:55 March 16

புதுச்சேரி: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது

  1. காரைக்கால் வடக்கு - ஏ.வி. சுப்ரமணியன்
  2. மாஹே - ரமேஷ்
  3. திருநள்ளாறு - கமலக்கண்ணன்
  4. அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி
  5. ஏம்பலம் - கந்தசாமி
  6. நெடுங்காடு - மாரிமுத்து
  7. மணவெளி - அனந்தராமன்
  8. நெட்டப்பாக்கம் - விஜயவேணி
  9. முத்தியால்பேட்டை - செந்தில்குமரன்
  10. லாஸ்பேட்டை - வைத்தியநாதன்
  11. காமராஜ் நகர் - ஷாஜஹான்
  12. இந்திரா நகர் - எம். கண்ணன்
  13. கதிர்காமம் - செல்வநாதன்
  14. ஊசுடு - கார்த்திக்கேயன்

21:41 March 16

காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  1. விளவங்கோடு - விஜயதாரணி
  2. குளச்சல் - பிரின்ஸ்
  3. மயிலாடுதுறை - ராஜ்குமார்
  4. வேளச்சேரி - ஹசன்

21:31 March 16

புதுச்சேரி: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

election updates

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

  • பாஜக போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  1. லாஸ்பேட்டை - சாமிநாதன்
  2. மாணாடிப்பட்டு - நமச்சிவாயம்
  3. காலாப்பட்டு - கல்யாணசுந்தரம்
  4. ஊசுடு - சரவணகுமார்
  5. காமராஜ் நகர் - ஜான்குமார்
  6. நெல்லிதோப்பு - விவிலியன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார்
  7. மணவெளி - ஏம்பலம் செல்வம்
  8. திருநள்ளாறு - ஜி.என்.எஸ். ராஜசேகரன்
  9. நிரவி திருப்பட்டினம் - வி.எம்.சி.எஸ். மனோகரன்

20:52 March 16

புதுச்சேரி பேரவைத் தேர்தல்: அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

  • அதிமுக போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  1. உப்பளம் - அன்பழகன்
  2. உருளையன்பேட்டை - ஓம்சக்தி சேகர்
  3. முத்தியால்பேட்டை - வையாபுரி மணிகண்டன்
  4. முதலியார்பேட்டை - பாஸ்கர்
  5. காரைக்கால் தெற்கு - அசனா

20:51 March 16

1,015 பேர் வேட்புமனு தாக்கல்

  • தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 1,015 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஆண்கள் 854 பேரும், பெண்கள் 161 பேரும் இதுவரை வேட்புமனு தாக்கல்செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
  • கடந்த மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

19:36 March 16

தேமுதிக தொகுதி - வேட்பாளர் மாற்றம்

தேமுதிக அறிக்கை
தேமுதிக அறிக்கை
  • அமமுக கூட்டணியில்  தேமுதிகவிற்கு கீழ்வேலூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அத்தொகுதியை அமமுகவுக்கு திருப்பி அளித்துள்ளது.
  • கீழ்வேலூர் தொகுதிக்குப் பதிலாக தஞ்சாவூர் தொகுதியைப் பெற்று, அத்தொகுதிக்கு வேட்பாளராக டாக்டர் ராமநாதனை அறிவித்துள்ளது.

19:16 March 16

மநீம வேட்பாளர் மாற்றம்

வேட்பாளர் மாற்றப்பட்ட பட்டியல்
வேட்பாளர் மாற்றப்பட்ட பட்டியல்

மக்கள் நீதி மய்யம் சார்பில் 24 தொகுதிகளில் போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திரு.வி.க நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரம்யா என்பவரை திரும்ப பெற்று ச.ஓபேத் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

18:41 March 16

ஏப்ரல் 6 பொது விடுமுறை

தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன்
தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன்

தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் பொது விடுமுறையை அறிவித்துள்ளார். 

17:54 March 16

'அதிமுக தேர்தல் அறிக்கை காமெடி வில்லன்' - ஸ்டாலின் விமர்சனம்

மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சேலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

  • அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வில்லன்கூட கிடையாது, அது காமெடி வில்லன்.
  • திமுகவின் தேர்தல் அறிக்கையை அனைவரும் கதாநாயகன் என்று புகழ்கிறார்கள்; கதாநாயகியும் எங்களுடைய அறிக்கைதான்.

17:27 March 16

மநீம 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மநீம மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
மநீம மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
  • மக்கள் நீதி மய்யம் சார்பில் 24 தொகுதிகளில் போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  • ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து குணசேகரன் போட்டியிடுகிறார்.

16:58 March 16

கேட்காததையும் செய்பவர்கள் நாங்கள் - முதலமைச்சர் இபிஎஸ்

தமிழ்நாடு மக்கள் கேட்கும் திட்டங்கள் மட்டுமில்லாமல் கேட்காத திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம் என புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

14:55 March 16

சமகவிற்குப் பொதுச்சின்னம் மறுப்பு

சமகவிற்கு பொதுச்சின்னம் கிடையாது
சமத்துவ மக்கள் கட்சி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

12:52 March 16

மநீம வேட்பாளர் பத்மப்பிரியா வேட்பு மனு தாக்கல்

மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த இளம் வேட்பாளரான பத்மப்பிரியா வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பெஞ்சமின், திமுக சார்பில் கணபதி போட்டியிடுகின்றனர்.

12:37 March 16

ஒட்டன்சத்திரம் தேமுதிக வேட்பாளர் மாற்றம்

ஒட்டன்சத்திரம் தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா. மாதவன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக எம். சிவக்குமார் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

12:31 March 16

வைகோ தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு

vaiko election campaign
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணம் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளத

மார்ச் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கொளத்தூர், 7 மணிக்கு வில்லிவாக்கம், 8.30 மணிக்கு துறைமுகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையை தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி சாத்தூரில் நிறைவு செய்கிறார்

12:20 March 16

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கண்ட கனவின்படி உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • திறமையும், வலிமையும், அர்பணிப்பும் கொண்ட தமிழ்நாடு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • தமிழ்நாட்டில் புதிய அரசு  அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
  • முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவதோடு அதனை அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தனிச் சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும்
  • எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையிலிருந்து எங்களது நிலைபாடு வேறு. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம்

11:24 March 16

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

congress election manifesto
தேர்தல் அறிக்கையை வெளியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி சத்யமூரத்தி பவனில் வெளியிட்டு வருகிறார்.

10:36 March 16

ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்

ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம். ஏற்கனவே அறிவித்த ஜீவா ஸ்டாலினுக்கு பதில் கு. சின்னத்துரை போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

Last Updated : Mar 16, 2021, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.