ETV Bharat / city

தமிழகத்தில் இன்று மேலும் 1,416 பேருக்கு கரோனா! - மக்கள் நல்வாழ்வு துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,416 பேருக்கு கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

update
update
author img

By

Published : Dec 3, 2020, 8:10 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், ” தமிழகத்தில் மேலும் புதிதாக 69 ஆயிரத்து 685 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,408 பேருக்கும், கேரளா, ஜார்கண்டிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், அசாம், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 1,416 பேருக்கும் இன்று புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 30 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 163 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்து 988 பேர் மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஆயிரத்து 413 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு சென்றனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் ஆறு பேரும் என மொத்தம் 14 பேர் இன்று இத்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 747 ஆகியுள்ளது.

மாவட்ட வாரியாக இன்று கரோனா மொத்த பாதிப்பு:

  • சென்னை மாவட்டம் - 2,16,496
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 49,151
  • செங்கல்பட்டு மாவட்டம் - 47,888
  • திருவள்ளூர் மாவட்டம் - 41,164
  • சேலம் மாவட்டம் - 30,095
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 27,790
  • கடலூர் மாவட்டம் - 24,285
  • மதுரை மாவட்டம் - 19,799
  • வேலூர் மாவட்டம் - 19,451
  • திருவண்ணாமலை மாவட்டம் - 18,706
  • தேனி மாவட்டம் - 16,619
  • தஞ்சாவூர் மாவட்டம் - 16,520
  • விருதுநகர் மாவட்டம் - 15,942
  • தூத்துக்குடி மாவட்டம் - 15,727
  • கன்னியாகுமரி மாவட்டம் - 15,760
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 15,646
  • திருநெல்வேலி மாவட்டம் - 14,901
  • விழுப்புரம் மாவட்டம் - 14,654
  • திருப்பூர் மாவட்டம் - 15,578
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 13,500
  • ஈரோடு மாவட்டம் - 12,554
  • புதுக்கோட்டை மாவட்டம் - 11,156
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10,683
  • திண்டுக்கல் மாவட்டம் - 10,378
  • திருவாரூர் மாவட்டம் - 10,509
  • நாமக்கல் மாவட்டம் - 10,506
  • தென்காசி மாவட்டம் - 8,103
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 7,691
  • திருப்பத்தூர் மாவட்டம்- 7,279
  • நீலகிரி மாவட்டம் - 7,490
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 7,433
  • ராமநாதபுரம் மாவட்டம் - 6,220
  • சிவகங்கை மாவட்டம் - 6,345
  • தருமபுரி மாவட்டம் - 6,110
  • அரியலூர் மாவட்டம் - 4,574
  • கரூர் மாவட்டம் - 4,857
  • பெரம்பலூர் மாவட்டம் - 2,244

இதையும் படிங்க: ஊடகவியலாளர்களையும் கரோனா வாரியர்ஸ் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.