தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 807 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 219 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 403ஆக உள்ளது.
மாநிலத்தில், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பாளர்கள் 84 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்து 49 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 பேர் குணமடைந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
மாவட்டம் | பாதிப்பு |
அரியலூர் | 620 |
செங்கல்பட்டு | 9,360 |
சென்னை | 84,598 |
கோயம்புத்தூர் | 1,905 |
கடலூர் | 1,725 |
தருமபுரி | 378 |
திண்டுக்கல் | 1,463 |
ஈரோடு | 473 |
கள்ளக்குறிச்சி | 2,184 |
காஞ்சிபுரம் | 4,519 |
கன்னியாகுமரி | 2,187 |
கரூர் | 244 |
கிருஷ்ணகிரி | 379 |
மதுரை | 8,044 |
நாகப்பட்டினம் | 418 |
நாமக்கல் | 305 |
நீலகிரி | 410 |
பெரம்பலூர் | 204 |
புதுக்கோட்டை | 941 |
ராமநாதபுரம் | 2,316 |
ராணிப்பேட்டை | 2,022 |
சேலம் | 2,234 |
சிவகங்கை | 1,438 |
தென்காசி | 1,019 |
தஞ்சாவூர் | 1,131 |
தேனி | 2,374 |
திருப்பத்தூர் | 515 |
திருவள்ளூர் | 8,702 |
திருவண்ணாமலை | 3,781 |
திருவாரூர் | 859 |
தூத்துக்குடி | 3,290 |
திருநெல்வேலி | 2,504 |
திருப்பூர் | 433 |
திருச்சி | 2,126 |
வேலூர் | 3,814 |
விழுப்புரம் | 2,136 |
விருதுநகர் | 3,127 |
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 673
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 439
ரயில் மூலம் வந்தவர்கள்: 424 நபர்கள்
இதையும் படிங்க: 'தற்காலிக உரிமம் பெற்ற 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்