ETV Bharat / city

தமிழ்நாட்டில் 1624 பேருக்கு கரோனா பாதிப்பு - september 29 2021 bulletin

தமிழ்நாட்டில் மேலும் 1624 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டு இருப்பதாக என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

tamilnadu covid 19 september 29 bulletin
tamilnadu covid 19 september 29 bulletin
author img

By

Published : Sep 29, 2021, 10:36 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 132 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1624 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 59 லட்சத்து 32 ஆயிரத்து 367 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 26 லட்சத்து 62 ஆயிரத்து 177 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்பது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 192 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,639 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 9 ஆயிரத்து 435 என உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் என 24 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 550 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

  1. சென்னை - 5,49,647
  2. கோயம்புத்தூர் - 2,42,312
  3. செங்கல்பட்டு - 1,68,657
  4. திருவள்ளூர் - 1,17,721
  5. ஈரோடு - 1,01,800
  6. சேலம் - 98,059
  7. திருப்பூர் - 92,941
  8. திருச்சிராப்பள்ளி - 75,990
  9. மதுரை - 74,573
  10. காஞ்சிபுரம் - 73,914
  11. தஞ்சாவூர் - 73,346
  12. கடலூர் - 63,367
  13. கன்னியாகுமரி - 61,741
  14. தூத்துக்குடி - 55,845
  15. திருவண்ணாமலை - 54,313
  16. நாமக்கல் - 50,553
  17. வேலூர் - 49,377
  18. திருநெல்வேலி - 48,873
  19. விருதுநகர் - 46,034
  20. விழுப்புரம் - 45,437
  21. தேனி - 43,413
  22. ராணிப்பேட்டை - 43,028
  23. கிருஷ்ணகிரி - 42,820
  24. திருவாரூர் - 40,257
  25. திண்டுக்கல் - 32,788
  26. நீலகிரி - 32,705
  27. கள்ளக்குறிச்சி - 30,927
  28. புதுக்கோட்டை - 29,728
  29. திருப்பத்தூர் - 28,970
  30. தென்காசி - 27,277
  31. தருமபுரி - 27,632
  32. கரூர் - 23,572
  33. மயிலாடுதுறை - 22,786
  34. ராமநாதபுரம் - 20,337
  35. நாகப்பட்டினம் - 20,450
  36. சிவகங்கை - 19,835
  37. அரியலூர் - 16,683
  38. பெரம்பலூர்- 11,933
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1025
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1083
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.